Tag Archives: chennai breaking news

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு- சென்னையில் காற்று மாசு, குப்பைகளின் அளவு குறைந்தது !

சென்னை:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத்தலங்கள், கோவில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. ஊரடங்கு…

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைப்பு !

சென்னை:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் வேண்டுகோளுக்கு மாநில அரசுகள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை…

வீட்டில் இருந்து வேலை செய்கிறீர்களா? ஒரு மாதத்திற்கு இலவச இணைய சேவையை அறிவித்து பிஎஸ்என்எல் அசத்தல்!

சென்னை : வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 271 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர்…

தமிழக சட்டசபையில் 68 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம்!!

சென்னை,  இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது, நாட்டில் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினர் அதிகம் இருந்தனர். எனவே இந்த வகுப்பினருக்காக அவர்களில் இருந்து ஒருவரை சட்டசபையின் உறுப்பினராக கவர்னரே நியமிக்கலாம் என்று அரசியல் சாசனத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்த சாசனத்தில், மாநில…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு கைதானவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் கூட்டாளி – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

ஆலந்தூர்,  அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். விவசாயிகள் மட்டுமின்றி, தமிழக மக்கள்…

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் திறப்பு – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நற்பணி மன்றம் பாராட்டு!!

சென்னை,  பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திருச்செந்தூரில் வருகிற 22-ந் தேதி(சனிக்கிழமை) திறக்கப்பட உள்ளது. மணிமண்டப திறப்பு விழா குறித்து தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத் தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன் தலைமையில் மாநில தலைமை நிர்வாகக்குழு ஆலோசனை…

ஐ.பி.எஸ். அதிகாரியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனைவி மனு!!

சென்னை,  சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் அருணா (வயது 24). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது கணவர் ஆனந்த் கேரள மாநிலத்தில் ஐ.பி.எஸ். (பயிற்சி) அதிகாரியாக உள்ளார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்….

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு- 4-ந்தேதி முதல் விசாரணை!

சென்னை:முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட…

ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!!

சென்னை, சென்னை அருகே ஆவடியில் மத்திய கனரக வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பணிமாற்றம் செய்ய வந்த போது…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.19க்கும்,…