Tag Archives: breakingnews

பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் நலிவடைந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது!!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் நலிவடைந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி ஊராட்சியில் 144 தடை உத்தரவு சமயங்களில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண…

கொரோனா ஓவியம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்!!

புதுக்கோட்டை மாவட்டம், கொரோனா ஓவியம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைப்படிதுணைக் காவல் கண்காணிப்பாளர் நகர…

50 லிட்டர் சாராய ஊறல்களை பறிமுதல் – சிவகங்கை!!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் கீழசெவல்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆவணி பட்டியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் கீழச்செவல்பட்டி போலீசார் சோதனை செய்ததில் சட்டத்திற்குப் புறம்பாக தோட்டத்தில் வைத்து சாராயம் காய்ச்சிய கருப்பையா மீது u/s.4(1)(g) TNP ACt –…

ஆடு மாடு மேய்ச்சா ஆளா போகலாம், படித்த இளைஞர் பரபரப்பு பேட்டி!!

அரியலூர் மாவட்டம், “ஆடு மாடு மேய்ச்சா ஆளா போகலாம் படித்த இளைஞர் பரபரப்பு பேட்டி…!” உலக கால்நடைகள் தினத்தை முன்னிட்டு கால்நடைகளுக்கு அலங்காரம் செய்து வணங்கிய பொறியியல் பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர் படிப்பு முடிந்தவுடன் கொரோனா பாதிப்பால் பல தொழில்…

பன்றிகள் சுற்றி திரிவதால் இச்சூழலில் பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாயம்!!

அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் காவல்நிலையம் அருகே தேளூர் பாதை பகுதியில் அதாவது அரசு ஆவின் பால் குளிரூட்டும் கிடங்கு செயல் பட்டு வருகிறது. அதன் அருகே பல வருடத்திற்கு மேலாக பத்திற்கும் மேற்பட்ட பன்றிகள் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள்…

மாலை செய்திகள் – 30.03.2020

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

களத்தில் இறங்கி பணிபுரிகிறார்- அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நடிகர் பார்த்திபன் பாராட்டு !

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:- சில பேரிடம் செருப்பால் அடித்தால் கூட உனக்குப் புத்தி வராது என்று சொல்வார்கள். அப்படி ஒரு செருப்படி தான் இந்த கொரோனா வைரஸ். இந்த வைரஸ் கெடுதலை விட ஒரு விதமான நன்மையைக்…

ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டையில், பூஜாராணி, விகாஸ் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் 5-0 என்ற கணக்கில் ஜப்பானின் செவோன்ரெட்ஸ்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 அதிகரித்து ரூ.3,888க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள்…