Tag Archives: breaking news

தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி!!

தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் வாசகர்களும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மகாத்மா காந்தி வரலாற்றினை, சிந்தனைகளை, அறத்தினை, அகிம்சா வழியினை அறியும் வகையில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை…

பொன்னமராவதி அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய பொன்னமராவதி அதிமுக நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டினர்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச்சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான ஆலவயலைச்சேர்ந்த சரவணன், பழனிச்சாமி,காடன்,செல்வகுமார்,அம்மாசிமற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுப்பதற்க்காக புதுக்கோட்டை சென்றுகொண்டிருந்தனர்.அப்போது பொன்னமராவதி யிலிருந்துகுழிபிறையை நோக்கி சென்ற ஒருவருக்கு சுந்தரசோழபுரத்தில் வண்டி ஓட்டும் போதே மயக்கம் வரவே சாலையோர பள்ளத்தில்…

“சென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – அரசு ஆய்வறிக்கையில் தகவல்!!

இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் அரசால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. இதில் மும்பையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெல்லி, கொல் கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்…

திருவையாறு, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியாற்றில் கடைமுக தீர்த்தவாரி கோலாகலம்!!

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினர். சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்தநடனம் மாயூர தாண்டவம்…

டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்!!

சென்னை அம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூரில் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கேத்வின், கேத்ரீன் ஆகிய இரு…

“9 வயதில் என்ஜினீயரிங் பட்டம்” உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்!!

பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். தனது 8 வயதிலேயே உயர்கல்வியை முடித்ததற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற லாரன்ட், தற்போது என்ஜினீயரிங் படிப்பையும் முடிக்கும் நிலையில் உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் என்ஜினீயரிங்…

சிகிச்சை பெறுவதற்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி – பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தனது வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை…

“இலங்கை அதிபர் தேர்தலில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு” – தமிழர்களை வாக்களிக்க விடாமல் ராணுவம் தடுத்ததாக புகார்!

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு போன்றவற்றால் நாடு நிலைகுலைந்திருக்கும் நிலையில், அங்கு நடைபெறும் தற்போதைய தேர்தல் உலக அளவில் கவனம் ஈர்த்து உள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு…

பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகள் கடனை அடைத்த தேனி மாவட்ட, நடிகர் விஜய் ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது படத்துக்கு பேனர்கள் வைப்பதை ரசிகர்கள் தவிர்க்குமாறு கூறினார். அதையொட்டி தேனியில் விஜய் ரசிகர்கள், பிகில் திரைப்படத்தை முன்னிட்டு…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 19). திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜாமலை வளாகத்தில் எம்.எஸ்சி. ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் ஜியாலஜி (நிலத்தியல்) 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி தினமும் வகுப்புக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் நேற்று…