Sunil Arora

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோரா பதவியேற்பு……

இந்திய தேர்தல் ஆணையத்தின் 22-ஆவது தலைமை ஆணையாளராக பதவி ஏற்று, பணி புரிந்து வந்த ஓ .பி.ராவத் அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது .

அதனை   தொடர்ந்து சுனில் அரோரா அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் 23-ஆவது தலைமை ஆணையராக இன்று,தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில்  பொறுப்பேற்று  கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *