கள்ளக்குறிச்சியில் இலவச மடிக்கணினி வழங்க கோரி முன்னாள் மாணவர்கள் போராட்டம்!

கள்ளக்குறிச்சியில் இலவச மடிக்கணினி வழங்க கோரி முன்னாள் மாணவர்கள் எம்.எல்.ஏ பிரபுவை முற்றுகையிட்டனர். கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ சென்றார். நிகழ்ச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ பிரபுவை முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி வழங்க கோரி முற்றுகையிட்டனர். 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *