https://www.mrchenews.com/wp-content/uploads/2020/06/shut-down.jpg

மின்தடை அறிவிப்பு!

Share on

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் 16.06.2020 செவ்வாய் கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பேராவூரணி துணை மின் நிலையம், செங்கமங்கலம் பகுதியில் இருந்து மின் விநியோகம் பெறும் பெருமகளூர் , ரெட்டவயல் , மணக்காடு , ஒட்டங்காடு , கொன்றைக்காடு , திருச்சிற்றம்பலம் , குறிச்சி , வா.கொல்லைக்காடு , ஆவணம், பேராவூரணி நகரில் ஆவணம் சாலை , பட்டுக்கோட்டை சாலை பகுதிகளில் மட்டும் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற் பொறியாளர் சே.கமலகண்ணன் தெரிவித்துள்ளார் .

தஞ்சாவூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/H5EtQ8RdkDR6rDO9MCwfy3

Facebook Link – https://www.facebook.com/groups/ThanjavurNews/

MrChe #மிஸ்டர்சே


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *