இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே “பெட்ரோல் பங்க்கில் ரூ.18 லட்சம் கையாடல் செய்த ஊழியர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு”!

பரமக்குடி அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.18 லட்சம் கையாடல் செய்த ஊழியர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் வேல்முருகன், பிரபா, கணேசன், பாண்டியம்மாள், குமார், கோபி, பழனி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *