சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்

திண்டுக்கல்: சின்னத்திரை நடிகர் விஜயராஜ் இன்று  மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.

பிரபல சின்னத்திரை நாடகங்களான மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட நாடகங்களில் நடித்தவர் விஜயராஜ். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அவரது வீட்டில் இன்று மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். இவரது மறைவு சின்னத்திரைநடிகர் நடிகைகளையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *