ராவல்பிண்டி டெஸ்ட்: மசூத், பாபர் அசாம் அசத்தல் சதம் – 2ம்நாள் முடிவில் பாகிஸ்தான் 342/3!

Share on

ராவல்பிண்டி:பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் களமிறங்கியது. மொமினுல் ஹக் 30 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் 44 ரன்னிலும், முகமது மிதுன் 63 ரன்னிலும்  ஆட்டமிழந்தனர்.

தீபிகா தனது விடுமுறையின் கொண்டாட்டக் காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் இன்று பதிவிட்டிருந்தார். அதில், கடற்கரையில் இரண்டு ஜோடி செருப்புகளைக் காணலாம்.

“எனக்கு வழியைக் காண்பிக்கும் உங்கள் மீது எப்போதும் சாய்ந்திருப்பேன்” என்று அந்தப்படத்துக்குத் தலைப்பிட்டுள்ளார்.

அண்மையில் தீபிகா கணவர் ரன்வீரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, விடுமுறைக்குக் கிளம்புவதாகத் தெரிவித்தார். ஆனால், இருவரும் விடுமுறையை எங்கே கழிக்கவிருக்கிறார்கள் என்று பகிர்ந்து கொள்ளவில்லை. 

தீபிகாவும் ரன்வீரும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர் கபீர் கானின் “83” படத்தில் நடிக்கிறார்கள். இந்தியாவின் கிரிக்கெட்  வரலாற்று வெற்றியான 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

“83” படத்தை மது மந்தேனா, சஜித் நதியாட்வாலா மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *