தென்கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று புதுக்கோட்டை பெண்!

Share on

தென்கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தாலுகா வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த
 மாரிமுத்து என்பவரின் சகோதரி  அனுராதா  அவர்கள் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *