உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துக்கு பிரதமர் நேரில் வாழ்த்து..

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தியாவுக்கு தங்கப்பதகத்தையும் பெரும் புகழையும் பி.வி.சிந்து ஈட்டி வந்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல போட்டிகளில் பி.வி.சிந்து வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழத்து தெரிவித்தார். 

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919442879388 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *