வலதுசாரி அமைப்புகளால் மனிதநேயத்துக்கு அச்சுறுத்தல் – பிரகாஷ்ராஜ்

சென்னை: வலதுசாரி அமைப்புகளால் மனிதநேயத்துக்கு அச்சுறுத்தல்  இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

வலதுசாரி அமைப்புகளால் மனிதநேயத்துக்கு அச்சுறுத்தல்  இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட சிலர் மீது வலதுசாரி அமைப்புகள் வெறுப்பை பரப்புவதாகவும், வதந்திகளை பரப்பி அரசியல் லாபம் தேட வலதுசாரிகள் முயற்சிப்பதாகவும், அவர்களின் இந்த செயலால் அப்பாவி மக்கள் மிகவும் பாதிப்படைவதாகவும் நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *