பொன்னமராவதி அருகே தீத்தாம்பட்டி கிராமத்தில் ‌கும்பாபிஷேக விழா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தீத்தாம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டப்பட்ட ஸ்ரீ நொண்டிகருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.மூன்று நாட்களாக யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் சுமந்து வந்து கோவில் கலசத்தில் ஊற்றினர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் ஊர் அம்பலம் கோவில் வீடு பங்காளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேக விழாவில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *