பொங்கல்பரிசுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக தமிழகஅரசு மேல்முறையீடு செய்யும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

பொங்கல்பரிசுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக தமிழகஅரசு மேல்முறையீடு செய்யும்;தீபாவளி,பொங்கலுக்கு சிறப்பு காட்சிகளுக்கு முறையாக அனுமதி கோரினால் திரையரங்குகளுக்கு அனுமதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *