மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் திருடர்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் மதுரை காவலர்களின் புது முயற்சி!

இன்று காலை நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காணவந்த அனைத்து பெண்களுக்கும் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்களின் உத்தரவுப்படி SAFETY PIN வழங்கப்பட்டன. பெண்கள் அணிந்துள்ள தங்க நகைகளை பறிக்கும் திருடர்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக குற்றப்பிரிவு காவலர்கள் பல குழுக்களாக பிரித்து சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *