பழமுதிர்ச்சோலைக்கு பக்தர்கள் காவடிகளுடன் பாதயாத்திரை

Share on

பழமுதிர்ச்சோலைக்கு பக்தர்கள் காவடிகளுடன் பாதயாத்திரை:

பொன்னமராவதி ஆக-13

பொன்னமராவதி அருகே காரையூரிலிருந்து பாதயாத்திரையாக காவடியுடன் பழமுதிர் சோலைக்கு பக்தர்கள் புறப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இலுப்பூர் பொன்மாசிநாதர் கோவிலிருந்து மேலத்தானியம் வழியாக பழமுதிர்சோலையை நோக்கு 46 பாதயாத்திரையாக காவடி எடுத்து மேலதாளங்களுடன் மேலத்தானியம் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.அங்கிருந்து108 காவடிகளுடன் பழமுதிர்சோலையை நோக்கி புறப்பட்டனர்.இக்குழுவானது வரும் சனிக்கிழமை பழமுதிர் சோலையை சென்றடையும்.

செய்தியாளர் #சதாம்ஹீசைன்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *