மதுரை மாவட்டம் துபராள்பதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு!

Share on

பால்குடம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு..

மதுரை மாவட்டம் சொக்கலிங்கபுரம் அருள்மிகு துபராள்பதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.முத்திரையர் சங்கம் சார்பில் நீர்.மோர் பந்தல் வெயிலின் தாகத்தை தணிக்க ஏற்பாடு செய்து இருந்தனர்.பக்தர்கள்.பெண்கள்.சிறுவர்.சிறுமியர்.இளைஞர்களும் திரளாக கலந்துகொண்டார்கள்.சொக்கலிங்கபுரம் திருவிழாகோலம் பூண்டது பக்தர்களின் கூட்டத்திணால் காரைக்குடி.திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல கொட்டாம்பட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர் #மு.அப்துல்சலாம்

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *