ஆஸ்கர்: 11 விருதுகளுக்கு ஜோக்கர் படம் பரிந்துரை!

Share on

92-வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளவில் கவனம் பெற்ற ஜோக்கர் படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 11 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தி ஐரிஷ் மேன், 1997 மற்றும் ஒன்ஸ் அபான் எ டைம்… இன் ஹாலிவுட் ஆகிய படங்கள் 10 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சிறந்த படங்களுக்கான போட்டியில் 9 படங்கள் இடம்பெற்றுள்ளன.

நெட்ஃபிளிக்ஸில் வெளியான படங்களுக்கு 24 பரிந்துரைகள் கிடைத்துள்ளன.

ஆஸ்கர் விருதுகள் பிப்ரவரி 9 அன்று வழங்கப்படுகின்றன. இந்தியாவில் பிப்ரவரி 10 அன்று காலை வேளையில் ஸ்டார் மூவிஸில் நேரலையில் ஒளிபரப்பாகும். 

ஆஸ்கர் பரிந்துரைகள்

சிறந்த படம் 

Once Upon a Time in Hollywood

The Irishman

Parasite

1917

Marriage Story

Jojo Rabbit

Joker

Little Women

Ford v Ferrari

சிறந்த நடிகை 

Renée Zellweger, Judy

Charlize Theron, Bombshell

Scarlett Johansson, Marriage Story

Saoirse Ronan, Little Women

Cynthia Erivo, Harriet

சிறந்த நடிகர்

Joaquin Phoenix, Joker

Adam Driver, Marriage Story

Leonardo DiCaprio, Once Upon a Time in Hollywood

Antonio Banderas, Pain and Glory

Jonathan Pryce, The Two Popes

சிறந்த இயக்குநர்

Martin Scorsese, The Irishman

Quentin Tarantino, Once Upon a Time in Hollywood

Bong Joon-ho, Parasite

Sam Mendes, 1917

Todd Phillips, Joker

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்

Parasite (தென் கொரியா)

Pain and Glory (ஸ்பெயின்)

Les Misérables (ஃபிரான்ஸ்)

Honeyland (வட மசிடோனியா)

Corpus Christi (போலந்து).

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *