
மத்தியப்பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த முப்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான வெங்காயத்தை சிலர் திருடி சென்றதாக விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
வரத்து குறைவால் நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் ஒரு கிலோ வெங்காயம் விலை நூறு ரூபாயை எட்டியுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்ட்சார் (Mandsaur) மாவட்டத்தில் உள்ள ரிச்சா (Richha) கிராமத்தில் ஜிதேந்திர குமார் என்ற விவசாயி தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வெங்காயத்தை பயிரிட்டிருந்தார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!