திருவாரூர் ரயில் நிலையத்தில் கடும் வெயிலில் தவிக்கும் பயணிகள்

திருவாரூர் ரயில் நிலையத்தில் நடைமேடை என் ஒன்றில் போதிய நிழல் குடை வசதிகள் இல்லாததால் பயணிகள் பகல் நேரத்தில் கடும் வெயிலில் கிடைக்கும் சிறிய மரக்கிளையின் நிழல்களில் ரயிலுக்காக காத்திருக்கின்றனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் தகுந்த
நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *