ஜாதி, மதமற்றவர் என அரசு சான்று.

இந்தியாவிலேயே முதன் முறையாக ஜாதி, மதமற்றவர் என அரசு சான்றிதழை வேலூர் திருப்பத்தூரைச் சேர்ந்த சினேகா என்பவர் பெற்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *