நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை பெற்ற 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!

Share on

நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை பெற்ற 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது

குற்றவாளிகள் வினய்சர்மா, முகேஷ் ஆகியோரின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஜன.22 ஆம் தேதி தூக்கு தண்டனை.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *