தேசிய சீனியர் ஆக்கி போட்டியின் அரைஇறுதியில் தமிழகம், சாய் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Share on

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை நடந்த முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, இந்திய விளையாட்டு ஆணையத்தை (சாய்) எதிர்கொண்டது .  ‘ஷூட்-அவுட்’ முடிவில் தமிழக அணி 6-5 என்ற கோல் கணக்கில் சாய் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *