வேலூரில் தொடர்ந்து மர்மக்காய்ச்சல் பரவல் ! பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் …

வேலூரில் தொடர்ந்து மர்மக்காய்ச்சல் பரவி சுகாதார நிலையங்களில் மக்கள் சிகிச்சைக்காக அனுமதி பெற்று வரும் நிலையில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வள்ளலார், சத்துவாச்சாரி காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *