முசிறி அருகே தந்தை கண் முன் மகன் பலி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியபாட்டியை சேர்ந்த பெருமாள் மகன் லோகநாதன் இருவரும் இரு சக்கர வாகனத்தில் முசிறிக்கு வந்தனர். முசிறி-புலிவலம் சாலை வடுகபட்டி அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அங்கு சென்ற லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிய லோகநாதன் உடல் நசுங்கி தந்தை கண்முன் உயிரிழந்தார். லோகநாதன் உடலை முசிறி போலீசார் கைப்பற்றி ,லாரி டிரைவர் கண்ணனை கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *