புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது!

எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் சிப்காட் தொழிற்பேட்டை, சிப்காட் நகர், தாவூது மில், புதுநகர், முத்துடையான்பட்டி, வாகப்பட்டி, வெள்ளனூர், கிளியூர், மேலூர், நக்கீரர்வயல், உடையாண்டிப்பட்டி, இரும்பாளி, அம்மன்பேட்டை, கள்ளன்பட்டி, கூத்தினிப்பட்டி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயம்பட்டி, மேலகாயம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பழனியப்பா நகர், அபிராமிநகர், கோவில்பட்டி, அடப்பன்வயல், சமத்துவபுரம், வசந்தபுரிநகர், கவிதாநகர், மச்சுவாடி, மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய புதுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்து உள்ளார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *