உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை படைத்துள்ளார். 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை வீழ்த்தி மேரி கோம்வெற்றி பெற்றுள்ளார்.