இந்தியாவின் இன்னொரு தங்க மங்கையாக மிளிர்கின்றார் மானசி ஜோஷி..

Share on

பி .வி .சிந்துவின் வெற்றியைக் கொண்டாடி வரும் இந்தப் பெருமையான தருணத்தில் , அமைதியாகத் தங்கம் வென்றிருக்கிறார் 30 வயதான மானசி ஜோஷி . உலக ஊனமுற்றோர் பாட்மிண்டன் போட்டியில் மூன்று முறை சாம்பியனான பருல் பார்மரை வென்று , இந்தியாவின் இன்னொரு தங்க மங்கையாக மிளிர்கின்றார் மானசி ஜோஷி.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919442879388 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *