மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டன..

Share on

இன்று (26.08.2019) மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் பி.பி.குளம் பகுதியில் கயிறு கட்டி எல்லைக்கோடு அமைத்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஒதுக்கினார்கள்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919442879388 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *