மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி !

Share on

சிவகங்கை மாவட்டம் அம்மன்குறிச்சி தொ.வே.கூ.கடன் சங்கத்தில் மகளிா் சுய உதவி குழுவிற்கு நபார்டு லிங்கேஸ் கடனாக ருபாய்.20.50.இலட்சம்.

இடையாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் தற்போதைய அம்மன்குறிச்சி கூட்டுறவு சங்கத் தலைவருமாகிய திரு. AL. பழனியப்பன் அவர்களால் இன்று மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

செய்தியாளர் #சதாம்ஹுசைன்

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *