கரூர் அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 283 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

கரூர்:

புன்னம்சத்திரம் அருகே ரெங்கபாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 283 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜெயலட்டின் குச்சிகள் மற்றும் 700 மீட்டர் திரியை பதுக்கி வைத்திருந்ததாக தர்மலிங்கம் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *