குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது – கார்த்தி சிதம்பரம்!

Share on

சென்னையில் நடைபெற்ற  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்கள் மட்டுமன்றி பல்வேறு தரப்பினரும் போராடி வருவதாக கூறினார். ஜனநாயக முறையில் போராடுபவர்களை தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *