காஞ்சிபுரம் தும்பவனம் பகுதி மக்களின் வேதனை பதிவு !

Share on

காஞ்சிபுரம் மாவட்டம் தும்பவனம் பகுதியில் சாலையில் குழாயின் மூலமாக செல்லும் குடிநீரின் தடத்தில் பழுது ஏற்பட்டதால் , அதிக நீர் சாலையிலேயே வீணாவதோடு அந்த வழியில் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கியுள்ளது. இது குறித்து இரண்டு நாட்களாக புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்கள் அந்த பகுதியையே இருப்பிடமாக்கிக்கொண்டுள்ளது. டெங்கு பரவி இந்த நிலையில் இது போல் அதிகாரிகளின் அலட்சியங்கள் மக்களுக்கு வேதனை தான் என்று பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *