கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் – தளபதி மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண பொருட்கள்!!

Share on

கள்ளக்குறிச்சி,

அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவினால்,

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில்…

தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,

எங்கள் வழிகாட்டி திரு.புஸ்ஸி.N.ஆனந்த்Ex.MLA., அவர்களின் வழிகாட்டுதலின் படி,

கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் எங்கள் பாசமிகு அண்ணன் திரு.R.பரணிபாலாஜி அவர்கள் அறிவுறுதலின் படி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பில்,

மக்களுக்கு தேவையான பொருட்கள்,

1.அரிசி
2.தக்காளி
3.வெங்காயம்
4.கோதுமை மாவு
5.ரவை
6.சமையல் எண்ணெய்
7.பருப்பு
8.பிஸ்கட்
9.மாஸ்க்

நிவாரண பொருட்கள் வழங்கியது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *