திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பு முகாம் !

Share on

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 
நாள் : 31/08/2019 நேரம் : காலை 9 மணி முதல் மாலை 3 வரை 
இடம் : சு ச மேல்நிலை பள்ளி ஆரணி கோட்டை.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *