jayakumar

எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் – ஜெயக்குமார்

தேர்தல் நேரத்தில் கூட்டணி எல்லாம் சிதறிவிடும் என்றும் காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் என அமைச்சர் ஜெயக்குமார் தனது ஆவேச கருத்தினை தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *