vishal

விரைவில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு முன்னாள் முதலமைச்சரின் பெயர் – நடிகர் விஷால் பேட்டி

நடிகர் விஷால் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சிறப்பாக கட்டப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நல்ல விஷயம் ஆகும் .மேலும் அவருக்கு நிகர்  யாரும் மாற்று கிடையாது.இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் இடத்தை என்றும் யாராலும் நிரப்ப முடியாது. மேலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவருடைய பெயரை சூட்டுவது குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும், என்று நடிகர் விஷால் பேட்டியில் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *