சின்னமனூர் அருகே ஜல்லிக்கட்டு

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஏழை காத்தம்மன் வல்லடிகாரர் சுவாமி கோயில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. ப 500க்கும் மேற்பட்ட காளைகள் , 340 வீரர்கள் பங்கேற்றனர். தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், அதிமுக ஜெ., பேரவை செயலாளர் ரவீந்திரநாத் குமார் தொடங்கி வைத்தனர். அடக்கிய காளையர், அடங்கா காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொதுமக்கள், வீரர்கள் உள்பட 64 பேர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *