நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் சாதனையை எட்டியுள்ளார் ரோஹித் சர்மா. இதுவரை 92 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் 2,288 ரன்கள் எடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *