இந்தியா-ஆஸ்திரேலியா 2 வது டி-20 போட்டி மழையால் பாதிப்பு

ஆஸ்திரேலியா: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 வது டி-20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்று வரும் 2 வது டி-20 போட்டி மழை குறுக்கிட்டதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *