புதுக்கோட்டை அறந்தாங்கி தாலிப் அப்பார்ட்மென்டில் திருடர்கள் கைவரிசை!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

அறந்தாங்கி தாலிப் அப்பார்ட்மென்டில் #திருடர்கள் கைவரிசை…இரண்டு வீடுகள் பூட்டை உடைத்து திருட்டு…பீரோலை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிசென்றனர்…பாதுகாப்பிற்காக இருந்த CCTV கேமராக்களை திருப்பி வைத்துவிட்டு திருடிச்சென்றுள்ளனர் இது குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் திருடர்களை தேடிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *