9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு !

Share on

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு .

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்றுசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!               


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *