வேலூரில் கடும் ☔ மழைப்பொழிவு மற்றும் குளிர் நிலவுவதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சமூக ஆர்வலர்களால் தரமான புதிய போர்வைகள் !

Share on

வேலூரில் கடும் ☔ மழைப்பொழிவு மற்றும் குளிர் நிலவுவதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகள் பயன்பெறும் வகையில் 65 தரமான புதிய போர்வைகள் மருத்துவமனை டீன் திருமதி செல்வியிடம் லயன்ஸ் கிளப் அணியுடன் இணைந்து மாவட்ட சமூக ஆர்வலர்களால் வழங்கப்பட்டது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *