weather report

தெற்கு கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

டிச.7ல் தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *