அடடா….. ஹர்பஜன்சிங் தமிழில் ட்வீட்!

மும்பை: ஹர்பஜன்சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தற்போது ஹர்பஜன்சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் தமிழில் செய்தி வெளியிட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அந்த செய்தியில்  “தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன். திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன். சும்மா நெருப்பா, சிறப்பா ஒவ்வொரு மேட்சும் தெறிக்கவிடலாமா! வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்து. பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *