இருவருக்கு மட்டும் பிரச்சார நேரம் குறைப்பு !

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோரின் பிரசார நேரத்தை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவு*தேர்தலுக்கு 72மணி நேரத்துக்கு முன்பாக யோகி ஆதித்யநாத் பிரசாரத்தை முடிக்க வேண்டும்*48 மணி நேரத்துக்கு முன்பாக மாயாவதியும் பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *