விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றம் தொகுதியில் உள்ள ஜேஜே நகரில் நரிக்குறவர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கப்பட்டது!!

Share on

விழுப்புரம்,

தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க அகில இந்திய விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி.N.ஆனந்த் Ex.MLA அண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் TGR.பரணி பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றம் தொகுதியில் உள்ள ஜேஜே நகரில் நரிக்குறவர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் குண. சரவணன் M.A.,LLB.,உடன் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ரசிகர்கள் கலந்து கொண்டனார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *