adhivaasi

நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் – ஆதிவாசிகள் கவலை

மேற்கு தொடர்ச்சி மழையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் எங்களை புறக்கணிக்கின்றனர் என்று ஆதிவாசிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போன்ற இடங்கள் ,மேற்கு தொடர்ச்சி மழையில் அமைந்துள்ளது .மேலும் இதனை சுற்றி 50-க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளது .இங்கு பொதுமான மருத்துவ வசதி ,சாலை வசதி ஏதும் இல்லாமல் தவிக்கின்றோம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் அந்த பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *