திருவண்ணாமலையில் தாலிக்கயிறு ஏந்தியபடி விவசாயிகள் நூதன போராட்டம்…

Share on

திருவண்ணாமலையில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் தங்கள் கைகளில் தாலிக் கயிறுகளை ஏந்தியடி , மத்திய மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919442879388 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *