புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

Share on

பொன்னமராவதியில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நாட்டுக்கல்லிலுள்ள வி.என்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஸன் அலுவலகத்தில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வி.என்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஸன் நிறுவனர் பொறியாளர் நாகராஜன் விஸ்வரேஸ்வரய்யாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி நினைவு தினம் அனுசரித்தனர். இதில் பொறியாளர்கள் பாக்யராஜ், சதீஷ்குமார், ராஜேஷ் கண்ணா, சுசிந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *